கோவில்பட்டி அருகே பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்


கோவில்பட்டி அருகே பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்
x

கோவில்பட்டி அருகே பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே இளையரச னேந்தல், வெங்கடாசலபுரம் கிராமங்களில் பயிரிடப் பட்டுள்ள சூரியகாந்தி எண்ணெய் பயிர்கள் பூத்துக்குலுங்கி நிற்கின்றன. இவை இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்த பூக்களை அப்பகுதி மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

Next Story