வார்டுவாரியாக பதிவான வாக்குகள்
தொண்டி பேரூராட்சியில் வார்டுவாரியாக பதிவான வாக்குகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
தொண்டி,
தொண்டி பேரூராட்சியில் வார்டுவாரியாக பதிவான வாக்குகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
15 வார்டுகள்
தொண்டி பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இங்குள்ள 15 வார்டுகளுக்கு உட்பட்ட 18 வாக்குப்பதிவு மையங்களில் மொத்த வாக்குகள் 14,706. இதில் 10 ஆயிரத்து 105 வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன்அடிப்படையில் 68.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வார்டு வாரியாக மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள், வாக்கு சதவீதம் விவரம் வருமாறு:-
வார்டு எண்-1 மொத்த வாக்குகள் 890, பதிவான வாக்குகள்- 697, வாக்குபதிவு 78.31 சதவீதம். வார்டு எண்- 2 மொத்த வாக்குகள் 896, பதிவான வாக்குகள் 777, சதவீதம் 86.72. வார்டு எண்- 3 மொத்த வாக்குகள் 654, பதிவான வாக்குகள் 502, சதவீதம் 76.76.
வார்டு எண்-4 மொத்த வாக்குகள் 829, பதிவான வாக்குகள் 678, சதவீதம் 81.79, வார்டு எண்- 5 மொத்த வாக்குகள் 1007, பதிவான வாக்குகள் 650, சதவீதம் 64.55.
வார்டு எண்- 6 மொத்த வாக்குகள் 1151, பதிவான வாக்குகள் 617, சதவீதம் 53.61. வார்டு எண்- 7 மொத்த வாக்குகள் 907, பதிவான வாக்குகள் 601, சதவீதம் 66.26.
8-வது வார்டு
வார்டு எண்-8 மொத்த வாக்குகள் 987, பதிவான வாக்குகள் 824, சதவீதம்-83.49, வார்டு எண்- 9 மொத்த வாக்குகள் 752, பதிவான வாக்குகள் 514, சதவீதம்-68.35. வார்டு எண்- 10 மொத்த வாக்குகள் 622, பதிவான வாக்குகள் 303, சதவீதம் 48.71.
வார்டு எண்- 11 மொத்த வாக்குகள் 672, பதிவான வாக்குகள் 406, சதவீதம் 60.42. வார்டு எண்-12 மொத்த வாக்குகள் 706, வாக்குகள் 320, சதவீதம் 45.33.
வார்டு எண்-13 மொத்த வாக்குகள் 789, பதிவான வாக்குகள் 490, சதவீதம் 62.10.
வார்டு எண்-14 மொத்த வாக்குகள் 758, பதிவான வாக்குகள் 558, சதவீதம் 73.61. வார்டு எண்-15 மொத்த வாக்குகள் 717, பதிவான வாக்குகள் 579, சதவீதம்-80.75. வார்டு எண்- 16 மொத்த வாக்குகள் 984, பதிவான வாக்குகள் 601, சதவீதம் 61.08. வார்டு எண்- 17 மொத்த வாக்குகள் 620, பதிவான வாக்குகள் 370, சதவீதம் 59.68.
68.71 சதவீதம்
வார்டு எண்-18 மொத்த வாக்குகள் 765, பதிவான வாக்குகள் 618, சதவீதம் 80.78. மொத்த வார்டுகளின் எண்ணிக்கை- 15. இதில் மொத்த வாக்குகள் 14,706, பதிவான வாக்குகள்10,105, சதவீதம் 68.71.
Related Tags :
Next Story