கலெக்டர் ஆய்வு


கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Feb 2022 2:14 AM IST (Updated: 21 Feb 2022 2:14 AM IST)
t-max-icont-min-icon

மதுரை தெப்பக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரர் பள்ளியில் நடந்த மத்திய அரசு தேர்வை கலெக்டர் ஆய்வு செய்தார்.

மதுரை தெப்பக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரர் பள்ளியில் மத்திய அரசின் பொறியாளர்கள் பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. அங்கு கலெக்டர் அனிஷ்சேகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.


Next Story