149 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு


149 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
x
தினத்தந்தி 22 Feb 2022 9:57 PM IST (Updated: 22 Feb 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி நகரசபை தேர்தலில் 149 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரசபை தேர்தலில் 36 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 227 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களை பிடித்து தி.மு.க. கோவில்பட்டி நகரசபையை கைப்பற்றியுள்ளது. 
இதில் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட மிக குறைந்த வாக்குகள் பெற்று 149 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

Next Story