20 ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி நகராட்சியை திமுக கைப்பற்றியது


20 ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி நகராட்சியை திமுக கைப்பற்றியது
x
தினத்தந்தி 22 Feb 2022 11:37 PM IST (Updated: 22 Feb 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

20 ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி நகராட்சியை திமுக கைப்பற்றியது.

தர்மபுரி:
20 ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. 
வாக்கு எண்ணும் பணி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரே நகராட்சியான தர்மபுரி நகராட்சி பகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பெரும்பாலான வாக்குகள் தி.மு.க. வேட்பாளர்களுக்குகிடைத்தது.
தர்மபுரி நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. வாக்கு எண்ணும் பணி மதியம் முடிவடைந்த நிலையில் 18 வார்டுகளில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 13 வார்டுகளிலும், தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் தி.மு.க. கூட்டணி கட்சி 19 வார்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,930
பதிவான வாக்குகள்-1,736
தண்டபாணி (அ.தி.மு.க.) வெற்றி-990
பெருமாள் (தி.மு.க.) -558
2-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,432
பதிவான வாக்குகள்-1244
அலமேலு (அ.தி.மு.க.) வெற்றி-841
பிரேமா (பாமக) -212
கலைவாணி (தி.மு.க.) -190
3-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,314
பதிவான வாக்குகள்-1,165
பழனியம்மாள் (அ.தி.மு.க.) வெற்றி-541
மகரலட்சுமி (தி.மு.க.) -350
4-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,511
பதிவான வாக்குகள்-1,278
அம்பிகா (அ.தி.மு.க.) வெற்றி-778
பல்கிஸ் பானு (தி.மு.க.) -439
5-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,479
பதிவான வாக்குகள்-1,249
செல்வி திருப்பதி (அ.தி.மு.க.) வெற்றி-588
ஷமிம் (தி.மு.க.) -535
6-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,500
பதிவான வாக்குகள்-1,227
முன்னா (அ.தி.மு.க.) வெற்றி-719
பாபு சேட் (தி.மு.க.) -468
7-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,467
பதிவான வாக்குகள்-1,251 
சத்யா (அ.தி.மு.க.) வெற்றி-638
பத்மா (தி.மு.க.) -565
8-வது வார்டு
மொத்த வாக்குகள்-2,026
பதிவான வாக்குகள்-1,531
புவனேஸ்வரன் (தி.மு.க.) வெற்றி-1,320
பழனி (அ.தி.மு.க.) -194
9-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,170
பதிவான வாக்குகள்-1,031
மாதேஸ்வரன் (தி.மு.க.) வெற்றி-516 
கோவிந்தராஜ் (அ.தி.மு.க.) -464
10-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,329
பதிவான வாக்குகள்-1,050
பாண்டியன் (தி.மு.க.) வெற்றி-822
தேவதேவன் (தே.மு.தி.க.) -163
11-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,157
பதிவான வாக்குகள்-981
முருகவேல் (தி.மு.க.) வெற்றி-722
மோகன் (அ.தி.மு.க.) -222
12-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,580
பதிவான வாக்குகள்-1,351
வாசுதேவன் (தி.மு.க.) வெற்றி-464
கண்ணன் (அ.தி.மு.க.) -413
13-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,944
பதிவான வாக்குகள்-1,553
ஜெகன் (தி.மு.க.) வெற்றி-742
முனிராஜ் (அ.தி.மு.க.) -543
14-வது வார்டு
மொத்த வாக்குகள்-2,114
பதிவான வாக்குகள்-1,807
மோகன் (தி.மு.க.) வெற்றி-803
பிரகாஷ் (பா.ம.க.) -638
மணி (அ.தி.மு.க.) -304
15-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,346
பதிவான வாக்குகள்-1,052
சவுந்தரராஜன் (தி.மு.க.) வெற்றி-531
ஜம்புலிங்கம் (அ.தி.மு.க.) -292
16-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,046
பதிவான வாக்குகள்-802
சின்ன பாப்பா (சுயேச்சை) வெற்றி-199
வசந்தா (சுயேச்சை) -176
கலா காவேரி (அ.தி.மு.க.) -148
17-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,562
பதிவான வாக்குகள்-1,194
சமயாராஜா (தி.மு.க.) வெற்றி-691
மலர்விழி (அ.தி.மு.க.) -432
18-வது வார்டு
மொத்த வாக்குகள்-855
பதிவான வாக்குகள்-696
செந்தில்வேல் (அ.தி.மு.க.) வெற்றி-258
சுகுமார் (தி.மு.க.) -206
19-வது வார்டு
மொத்த வாக்குகள்-951
பதிவான வாக்குகள்-795
உமையாம்பிகை (அ.தி.மு.க.)வெற்றி-408
ஜெயலட்சுமி (தி.மு.க.) -365
20-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,289
பதிவான வாக்குகள்-1,147
செல்வி (தி.மு.க.) வெற்றி-547
விஜயலட்சுமி (அ.தி.மு.க.) -463
21-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,205
பதிவான வாக்குகள்-1,058
சந்திரா (தி.மு.க.) வெற்றி-455
சுஜி (அ.தி.மு.க.) -421
22-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,026
பதிவான வாக்குகள்-808
அல்லிராணி (தி.மு.க.) வெற்றி-400
ரேணுகா (அ.தி.மு.க.) -318
23-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,127
பதிவான வாக்குகள்-808
நாகராஜன் (அ.தி.மு.க.) வெற்றி-405
செந்தில்குமார் (காங்கிரஸ்) -287
24-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,224
பதிவான வாக்குகள்-951
பாலசுப்பிரமணியன் (தி.மு.க.) வெற்றி-347
வெங்கடேஷ் (பா.ம.க.) -311
மோகன் (அ.தி.மு.க.) -272
25-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,012
பதிவான வாக்குகள்-861
சத்யா (தி.மு.க.) வெற்றி-513
லலிதா (அ.தி.மு.க.) -348
26-வது வார்டு
மொத்த வாக்குகள்-2,205
பதிவான வாக்குகள்-1,676
தனலட்சுமி (அ.தி.மு.க.) வெற்றி-824
திலகமணி (தி.மு.க.) -605
27-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,593
பதிவான வாக்குகள்-1,230
லட்சுமி மாது (தி.மு.க.) வெற்றி-782
மகேஸ்வரி (அ.தி.மு.க.) -271
28-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,336
பதிவான வாக்குகள்-964
சம்பந்தம் (தி.மு.க.) வெற்றி-742
பழனி (தே.மு.தி.க.) -110
29-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,654
பதிவான வாக்குகள்-1,153
நித்யா அன்பழகன் (தி.மு.க.) வெற்றி-814
கோமதி (அ.தி.மு.க.) -242
30-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,738
பதிவான வாக்குகள்-1,364
விஜயலட்சுமி (வி.சி.க.) வெற்றி-562
கார்த்திகபிரியா (அ.தி.மு.க.) -439
31-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,461
பதிவான வாக்குகள்-1,066
மாதேஷ் (அ.தி.மு.க.) வெற்றி-606
கணேசன் (தி.மு.க.) -411
32-வது வார்டு
மொத்த வாக்குகள்-2,080
பதிவான வாக்குகள்-1,887
கவிதா (தி.மு.க.) வெற்றி-1004
கஸ்தூரி (அ.தி.மு.க.) -815
33-வது வார்டு
மொத்த வாக்குகள்-1,910
பதிவான வாக்குகள்-1,750
ராஜாத்திரவி (அ.தி.மு.க.) வெற்றி-827
நடராஜன் (பா.ம.க.) -580
பாஸ்கரன் (தி.மு.க.) -318
வெற்றி சான்றிதழ்
நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த வெற்றி சான்றிதழை பெற்று கொண்டு வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே சென்ற அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு அந்தந்த கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Next Story