ஈரோடு மாவட்டத்தில் 4 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது


ஈரோடு மாவட்டத்தில் 4 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 22 Feb 2022 11:39 PM IST (Updated: 22 Feb 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 4 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.

ஈரோடு மாவட்டத்தில் 4 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.
4 நகராட்சிகள்
ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம், பவானி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது. பவானி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 19 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 2 வார்டுகளிலும் சுயேச்சையாக ஒருவரும் வெற்றிபெற்று உள்ளனர். கோபி நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 14 வார்டுகளிலும், அ.தி.மு.க. 13 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 2 வார்டுகளிலும், சுயேச்சையாக ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 11 வார்டுகளிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சியினர் 2 வார்டுகளிலும், அ.தி.மு.க. ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. சத்தியமங்கலம் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 18 வார்டிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், பா.ஜ.க. 2 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
பவானி நகராட்சி
1 -வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
வடிவேல் (தி.மு.க.) - 500
பெரியசாமி (அ.தி.மு.க.) - 405
2-வது வார்டு
(தி.மு.க. ஒரு வாக்கு 
வித்தியாசத்தில் வெற்றி)
மோகன்ராஜ் (தி.மு.க.) -435
விஜயகுமாரி (அ.தி.மு.க.) - 434
3-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
சிவக்குமார் (அ.தி.மு.க.) - 407
ஜெகதீஷ் (தி.மு.க.) - 299
4 -வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
கார்த்திகேயன் (தி.மு.க.) - 380
பிராபகரன் (அ.தி.மு.க.) - 320
5-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சந்தோஷ்குமார் (தி.மு.க.) - 463
ஈஸ்வரமூர்த்தி (அ.தி.மு.க.) - 345
6-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சந்திரா (தி.மு.க.) - 281
திவ்யா (சுயே) - 202
ராஜம்மாள் (அ.தி.மு.க.) -176
7- வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சாரதா (தி.மு.க.) - 441
செல்வி (அ.தி.மு.க.) - 267
8- வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சுப்பிரமணியம் (தி.மு.க.) - 451
ஜெகதீஷ் (சுயே) - 301
கந்தசாமி (அ.தி.மு.க.) -107
9-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
விஜய் ஆனந்த் (தி.மு.க.) - 383
மோகன் (சுயே) - 184
முத்துசாமி (அ.தி.மு.க.) -97
10- வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
பாரதிராஜா (தி.மு.க.) - 316
சீரங்கன் (அ.தி.மு.க.) -194
11-வது வார்டு
(இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெற்றி)
சி.மணி (இ.கம்யூ.) - 284
ஏ.சீனிவாசன் (அ.தி.மு.க.) - 245
எஸ்.செல்வகுமார் (பா.ஜ.க.) - 53
12-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
கே.தங்கமணி (அ.தி.மு.க.) - 548
வா.நல்லசிவம் (தி.மு.க.) - 518
எம்.பிரபு (பா.ஜ.க.) - 26
13-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
எஸ்.திலகவதி (தி.மு.க.) - 448
ஏ.ஆனந்தி (அ.தி.மு.க.) - 439
எஸ்.நீலாம்பாள் (பா.ஜ.க.) - 191
14-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
கே.சுமதி (தி.மு.க.) - 694
என்.சாந்தி (அ.தி.மு.க.) - 455
எல்.மீனாட்சி (பா.ஜ.க.) - 46
15-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
வி.ரவி (தி.மு.க.) -883
கே.மணிவண்ணன் 
(அ.தி.மு.க.) - 283
சு.மாசிலாமணி (நாம் தமிழர்) -32
16 -வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
வி.கோகிலாம்பாள் (தி.மு.க.) -351
ஐ.மாலதி (அ.தி.மு.க.) -201
17-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
எஸ்.காவேரி (அ.தி.மு.க.) -447
கே.மணிமேகலை (தி.மு.க.) - 296
18-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
எஸ்.கவிதா (தி.மு.க.) -510
எம்.பூவாயி (அ.தி.மு.க.) -318
19-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
தி.கெஜலட்சுமி (தி.மு.க.) - 474
பி.கல்பனா (அ.தி.மு.க.) -318
20-வது வார்டு
(இந்திய கம்யூனிஸ்டு 
கட்சி வெற்றி)
கே.கல்பனா (இ.கம்யூ.) -524
ஜெ.சுமதி (அ.தி.மு.க.) -374
21-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
பவித்ரா (அ.தி.மு.க.) -480
சுசீலா (தி.மு.க.) -466
22-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சரவணன் (தி.மு.க.) -559
மாதையன் (அ.தி.மு.க.) -433
23-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
கவிதா (தி.மு.க.) -487
கிருஷ்ணவேணி (அ.தி.மு.க.) -291
24-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சிந்தூரி (தி.மு.க.) -223
ஜெயந்தி (அ.தி.மு.க.) -216
25-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
நாகலட்சுமி (அ.தி.மு.க.) -456
புஷ்பா (தி.மு.க.) -312
26-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
ரஜியா பேகம் (தி.மு.க.) -435
இந்திராணி (அ.தி.மு.க.) -293
27-வது வார்டு
(சுயேச்சை வெற்றி)
ராஜா (சுயே) -611
கதிர்வேல் (இந்திய தேசிய காங்கிரஸ்) -115
சத்தியமங்கலம் நகராட்சி
1-வது வார்டு
(சுயேச்சை வெற்றி)
ப.லலிதா (சுயே) -538
மு.லட்சுமி (தி.மு.க.) -297
2-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
நடராஜ் (தி.மு.க.) -509
விஜயலட்சுமி (அ.தி.மு.க.) -440
3-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
எஸ்.ஆர்.சாவித்திரி
 (தி.மு.க.) -533
பாலசுப்பிரமணி 
(அ.தி.மு.க.) -443
4-வது வார்டு
(கொ.ம.தே.க. வெற்றி)
ச.கி.நாகராஜ் (தி.மு.க.) -308
ச.கலைவாணி (அ.தி.மு.க.) -299
5-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
ஆர்.ஜானகி (தி.மு.க.) -645
மு.தனசேகர் (அ.தி.மு.க.) -466
6-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
எஸ்.ஆர்.நந்தினி (தி.மு.க.) -465
ச.வசந்தா (அ.தி.மு.க.) -320
7-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
ம.ஜெயந்தி (தி.மு.க.) -341
நா.நந்தினி (அ.தி.மு.க.) -251
8-வது வார்டு
(பா.ஜ.க. வெற்றி)
கா.உமா (பா.ஜ.க.) -256
க.கீர்த்தனா (காங்கிரஸ்) -255
9-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
புஷ்பவள்ளி (தி.மு.க.) -466
சரியாபேகம் (அ.தி.மு.க.) -338
10-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
வேலுச்சாமி (தி.மு.க.) -396
அ.நடராஜன் (அ.தி.மு.க.) -267
11-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சரவணன் (தி.மு.க.) -294
பூபதி (அ.தி.மு.க.) -247
12-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
கே.குர்ஷித் (தி.மு.க.) -298
சமீரா (இந்திய கம்யூனிஸ்டு) -225
13-வது வார்டு
(பா.ம.க. வெற்றி)
ச.சி.புவனேஸ்வரி (பா.ம.க.) -448
கண்ணம்மாள் (தி.மு.க.) -332
14-வது வார்டு
(பா.ம.க. வெற்றி)
திருநாவுக்கரசு (பா.ம.க.) -297
ஜஹாங்கீர் (காங்கிரஸ்) -225
15-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
ஹியாத்துன்னிஷா
 (தி.மு.க.) -257
ஜினத்துன்னிஷா 
(அ.தி.மு.க.) -99
16-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சவுதாமா (தி.மு.க.) -590
ஆர்.ஆசிராபீ (அ.தி.மு.க.) -261
17-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சரஸ்வதி (தி.மு.க.) -255
ரவிக்குமார் (சுயே) -201
18-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
பழனிசாமி (அ.தி.மு.க.) -479
பூரணசந்திரன் (தி.மு.க.) -388
19-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
லட்சுமி (தி.மு.க.) -367
விஜயஸ்ரீ (அ.தி.மு.க.) -361
20-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
கு.புவனேஸ்வரி 
(அ.தி.மு.க.) -285
இ.தாஹிதா (சுயே) -277
21-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
ந.பேபி (தி.மு.க.) -349
அபிதாஸ்ரீ (சுயே) -259
22-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
எஸ்.லட்சுமணன் 
(அ.தி.மு.க.) -417
ச.மா.சிவக்குமார் (காங்) -195
23-வது வார்டு
(பா.ஜ.க. வெற்றி)
கோ.அரவிந்சாகர் (பா.ஜ.க.) -469
தர்மராஜன் (ம.தி.மு.க.) -339
24-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
செ.தனபாக்கியம் 
(அ.தி.மு.க.) -482
பி.சரோஜா (தி.மு.க.) -315
25-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
ம.செல்வி (தி.மு.க.) -559
கே.கமலா (அ.தி.மு.க.) -212
26-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
எஸ்.குமார் (தி.மு.க.) -543
ராஜேந்திரன் (அ.தி.மு.க.) -202
27-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
எஸ்.சி.சீனிவாசன் (தி.மு.க.) -532
ஈஸ்வரன் (அ.தி.மு.க.) -335
கோபி நகராட்சி
1-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
சென்னியப்பன் (அ.தி.மு.க.) -660
சதீஷ்குமார் (தி.மு.க.) -449
2-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சவரி அம்மாள் (தி.மு.க.) -862
பேபி (அ.தி.மு.க.) -618
3-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
பிரதீபாள் (அ.தி.மு.க.) -591
சுமதி (தி.மு.க.) -463
4-வது வார்டு
(காங்கிரஸ் வெற்றி)
தீபா (காங்கிரஸ்) -669
தாரணி (அ.தி.மு.க.) -623
5-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
ஜெயக்குமார் (அ.தி.மு.க.) -503
காளியப்பன் (ம.தி.மு.க.) -499
6-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சுமதி (தி.மு.க.) -846
சந்திரகலா (அ.தி.மு.க.) -573
7-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சரோஜா (தி.மு.க.) -476
செல்வி (அ.தி.மு.க.) -447
8-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
குமார சீனிவாஸ் (தி.மு.க.) -770
சுப்பிரமணியம் (அ.தி.மு.க.) -566
9-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
தமிழ்ச்செல்வன் 
(அ.தி.மு.க.) -651
மாரிமுத்து (காங்கிரஸ்) -248
10-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
நாகராஜ் (தி.மு.க.) -672
செல்வராஜ் (அ.தி.மு.க.) -329
11-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
முத்துரமணன் (அ.தி.மு.க.) -587
விஸ்வநாதன் (காங்கிரஸ்) -295
12-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
சுமையா பானு (அ.தி.மு.க.) -546
கோமதி தேவி (தி.மு.க.) -334
13-வது வார்டு
(சுயேச்சை வெற்றி)
ரேவதி (சுயே) -625
மாஜிதா (தி.மு.க.) -421
14-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
தனசேகரன் (அ.தி.மு.க.) -478
பாலசுப்பிரமணியன்
(காங்கிரஸ்) -283
15-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
ராமன் (அ.தி.மு.க.) -620
கார்த்திகேயன் (தி.மு.க.) -600
16-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
நாகராஜ் (அ.தி.மு.க.) -671
பாலகுமார் (தி.மு.க.) -596
17-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
நித்தியா (தி.மு.க.) -708
சாந்தி (அ.தி.மு.க.) -185
18-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
பிரியதர்ஷினி (அ.தி.மு.க.) -668
சவுந்தர்யா 
(இந்திய கம்யூனிஸ்டு) -303
19-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி‌)
கார்த்திகேயன் (அ.தி.மு.க.) -596
குமரேசன் (தி.மு.க.) -435
20-வது வார்டு
(காங்கிரஸ் வெற்றி)
வேலுமணி (காங்கிரஸ்) -454
பிரபா (அ.தி.மு.க.) -409
21-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
வாணிஸ்ரீ (அ.தி.மு.க.) -527
திருச்செல்வி (தி.மு.க.) - 445
22-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
ஹக்கீம் (தி.மு.க.) -562
இளங்கோவன் (அ.தி.மு.க.) -508
23-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
ஹெலன் ஜெர்ரி (தி.மு.க.) -637
ஆபிதா பானு (அ.தி.மு.க.) -492
24-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
விஜயகுமார் (தி.மு.க.) -481
ஜி.விஜயகுமார் (அ.தி.மு.க.) -166
25-வது வார்டு
(அ.தி.மு.க. வெற்றி)
கணேசன் (அ.தி.மு.க.) -606
ராகவேந்திர சாமி (தி.மு.க.) -542
26-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
மூர்த்தி (தி.மு.க.) -753
செல்வி (அ.தி.மு.க.) -539
27-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
பாலமுருகன் (தி.மு.க.) -583
காளியப்பன் (அ.தி.மு.க.) -475
28-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
மகேஸ்வரி (தி.மு.க.) -698
லீலாவதி (அ.தி.மு.க.) -441
29-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
செல்வி (தி.மு.க.) -712
தமிழரசி (அ.தி.மு.க.) -602
30-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
இந்திரா (தி.மு.க.) -823
சசிகலா (அ.தி.மு.க.) -340
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி
1-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
பி.ஏ.சிதம்பரம் (தி.மு.க.) -471
ஜி.கே.மூர்த்தி (அ.தி.மு.க.) -201
2-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
நந்தினி (தி.மு.க) -564
கீதா (அ.தி.மு.க.) -278
3-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
கோகிலாமணி (தி.மு.க.) -426,
நந்தினிதேவி (அ.தி.மு.க) -374
4-வது வார்டு
(சுயேச்சை வெற்றி)
துளசிமணி (சுயேச்சை) -328,
மனோண்மணி (தி.மு.க.) -286
5-வது வார்டு
(காங்கிரஸ் வெற்றி)
வெங்கடாசலம் (காங்கிரஸ்) -486,
நாகராஜன் (அ.தி.மு.க) -329
6-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சுதா (தி.மு.க.) -619,
கீதா (அ.தி.மு.க.) -97
7-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
பரிமளம் (தி.மு.க.) -293
ஆயிசா மரியம் (சுயேட்சை) -133
8-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
இப்ராம்ஷா (தி.மு.க.) -278
இராஜேந்திரன் (அ.தி.மு.க.) -140
9-வது வார்டு
(சுயேச்சை வெற்றி)
பூர்ணராமச்சந்திரன் 
(சுயேட்சை) -260
சிக்கந்தர்பாஷா (காங்கிரஸ்) -173
10-வது வார்டு
(சுயேச்சை வெற்றி)
முரளிகிருஷ்ணன் 
(சுயேட்சை) -447
கண்ணன் (அ.தி.மு.க.) -240
11-வது வார்டு
(காங்கிரஸ் வெற்றி)
துரைசாமி (காங்கிரஸ்) -232,
கபில்தேவ் (அ.தி.மு.க.) -182
12-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
ஜனார்த்தனன் (தி.மு.க.) -424,
கஜேந்திரன் (அ.தி.மு.க.) -311
13-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சரோஜா (தி.மு.க.) -375,
ஜீவரத்தினம் (அ.தி.மு.க) -277
14-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
தனலட்சுமி (தி.மு.க.) -222,
சாந்தி (அ.தி.மு.க.) -213
15-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சிவசண்முகம் (தி.மு.க.) -378,
பாபு (அ.தி.மு.க) -183
16-வது வார்டு
புவனேஸ்வரி (அ.தி.மு.க.) -282
நீலவேணி (தி.மு.க.) -236
17-வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
சதீஷ் (தி.மு.க.) -443,
கிருஷ்ணன் (அ.தி.மு.க.) -178
18-வது வார்டு
(சுயேச்சை வெற்றி)
கிரிஜா (சுயேச்சை) -431,
சுதா (தி.மு.க.) -192.

Next Story