தலைஞாயிறு பேரூராட்சியை அ.தி.மு.க. வசமானது


தலைஞாயிறு பேரூராட்சியை அ.தி.மு.க. வசமானது
x
தினத்தந்தி 22 Feb 2022 11:56 PM IST (Updated: 22 Feb 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு பேரூராட்சியை அ.தி.மு.க. வசமாக்கி உள்ளது.

வாய்மேடு:
தலைஞாயிறு பேரூராட்சியில்  உள்ள 15 வார்டுகளுக்கு கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.  இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.  இதில் அ.தி.மு.க. 8 வார்டுகளிலும், தி.மு.க. 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கூடுதல் இடங்களை பெற்று உள்ளதால் தலைஞாயிறு பேரூராட்சி அ.தி.மு.க. வசமாகி உள்ளது.

Next Story