சாத்தூர் நகராட்சியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி


சாத்தூர் நகராட்சியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி
x

சாத்தூர் நகராட்சியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

சாத்தூர், 
சாத்தூர் நகராட்சியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 
24 வார்டுகள் 
சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் 25,383. பதிவான வாக்குகள் 18,080. இந்த வார்டுகளுக்காக நடைபெற்ற தேர்தலில் 21 இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளும், அ.தி.மு.க., அ.ம.மு.க., சுயேச்சை தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். 
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விபரம்:- 
1-வது வார்டு (ம.தி.மு.க. வெற்றி) 
சுப்புலட்சுமி (ம.தி.மு.க) 376, வெங்கடேஸ்வரி (அ.தி.மு.க) 234, கவிதா (அ.ம.மு.க) 75, தபால் ஓட்டு செல்லாதவை 4. 
2-வது வார்டு ( தி.மு.க. வெற்றி)
செண்பகவல்லி (தி.மு.க) 894, மாரியம்மாள் (அ.தி.மு.க) 196, விஜயலட்சுமி (சுயேச்சை) 44, முத்துப்பிரியா (அ.ம.மு.க) 11.
3-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
கார்த்திக்குமார் (அ.தி.மு.க) 237, அய்யப்பன் (காங்) 181, சண்முகசுந்தரராஜன் (சுயே) 114, ஜெயக்குமார் (சுயே) 77,
தங்கமாரியப்பன்( ச.ம.க) 3, தபால் ஓட்டு செல்லாதவை 3.
4-வது வார்டு (ம.தி.மு.க. வெற்றி)
கணேஷ்குமார் (ம.தி.மு.க) 486, ராஜேஷ் (சுயே) 164,
சுரேஷ்காந்தி (அ.தி.மு.க) 64, முனியப்பன் (நா.த.க) 36, ஆரோக்கியராஜ் ( தே.மு.தி.க) 19.
5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
பிரகாஷ் ( தி.மு.க) 680, ஹரிபாலு (அ.தி.மு.க) 263,
அஜித்குமார் (நா.த.க) 21, ஆண்டிச்சாமி (அ.ம.மு.க) 10,
தியாகச்செல்வன் (சுயே) 4.
6-வது வார்டு  (தி.மு.க. வெற்றி)
செல்வி (தி.மு.க) 464, ஜெயசுந்தரி (அ.தி.மு.க) 415, விஜயலட்சுமி (நா.த.க) 34.
7-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ஜெயலட்சுமி (தி.மு.க) 475, இளங்கோவன் (அ.தி.மு.க) 262,
அஜித் (விஜய் மக்கள்இயக்கம்) 156, வேலுச்சாமி (அ.ம.மு.க) 40, ஹரிமுருகன் (பா.ஜ.க) 26.
சுயேச்சை வெற்றி 
8-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
பொன்ராஜ் (சுயே) 138, கணேசன் (அ.ம.மு.க) 56, ஜோதிநிவாஸ் (காங்) 55, கிருஷ்ணன் (அ.தி.மு.க) 6, மாசிலாமணி (நா.த.க) 4, காந்திமதி (சுயே 1). 
9-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
பஞ்சவர்ணம் (தி.மு.க) 356, நாகஜோதி (அ.தி.மு.க) 158, ஜெகஜோதிராணி (சுயே) 12, சண்முகவடிவு (அ.ம.மு.க) 6.
10-வது வார்டு (தி.மு.க.வெற்றி)  
மாரிக்கண்ணு (தி.மு.க) 388, மோகன் (அ.ம.மு.க) 315, 
தங்கராஜ் (அ.தி.மு.க) 57, முருகன் (நா.த.க) 21.
தி.மு.க. வெற்றி 
11-வது வார்டு  (மார்க்சிஸ்டு வெற்றி)
தெய்வானை (மார்க்சிஸ்ட்) 360, கற்பகவள்ளி (அ.தி.மு.க) 135.
12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மாரிமுத்து ( தி.மு.க) 537, கண்ணன் (அ.ம.மு.க) 239,
மணிகண்டன் (அ.தி.மு.க) 200.
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ஜமுனா (தி.மு.க) 442, முத்துச்செல்வி (பா.ஜ.க) 226,
சங்கரேஸ்வரி (அ.தி.மு.க) 157.
14-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
குருசாமி (தி.மு.க) 497, முகமதுரபிக் (அ.தி.மு.க) 70,
சோமசுந்தரம் (அ.ம.மு.க) 28, ஜெய்சங்கர் (சுயே) 15,
மூர்த்தி (பா.ஜ.க) 7.
15-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
கற்பகம் (தி.மு.க) 557, ஜான்சிராணி (அ.தி.மு.க) 242.
அ.ம.மு.க. 
16-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ஹேமலதா (தி.மு.க) 466, கருப்பசாமி (அ.தி.மு.க) 352,
சுபா (விஜய் மக்கள் இயக்கம்) 21.
17-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
அசோக் (தி.மு.க) 492, முனீஸ்வரன் (அ.தி.மு.க) 248, சின்னப்பர் (சுயே) 39, பாண்டியராஜன் (அ.ம.மு.க) 15.
18-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மரியசிரஞ்சீவி (தி.மு.க) 218, சந்தியா (புதிய தமிழகம்) 120,
ராஜமணிமேகலை (அ.தி.மு.க) 113, செல்வம் (பா.ஜ.க) 16,
சுகந்தி (சுயே) 5.
19-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சுபிதா (தி.மு.க) 595, சுகுனாதேவி (அ.தி.மு.க) 215, கீர்த்தனா (பா.ஜ.க) 70, முத்துஈஸ்வரி (அ.ம.மு.க) 36,சாமுண்டீஸ்வரி (நா.த.க) 14. 20-வது வார்டு (தி.மு.க. வெற்றி) சுப்புலட்சுமி (தி.மு.க) 420, பத்மாவதி (அ.தி.மு.க) 343.
21-வது வார்டு  (தி.மு.க. வெற்றி)
பேச்சியம்மாள் (எ) செல்வகுரு (தி.மு.க) 396, கிரிஜா (சுயே) 127, சோமசுந்தரி (அ.தி.மு.க) 36, சுருதிபிச்சம்மாள் (ம.நீ.ம) 36, பர்வீன் (பா.ஜ.க) 25.
22-வது வார்டு  (அ.ம.மு.க. வெற்றி)
முருகன் (அ.ம.மு.க) 348, விஜயகுமார் (மார்க்சிஸ்டு) 234,
ஈஸ்வரன் (அ.தி.மு.க) 87, பாலநாகராஜன் (பா.ஜ.க) 13.
23-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ஏஞ்சல் (தி.மு.க) 446, வெள்ளத்தாய் (அ.தி.மு.க), 337.

24-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சங்கர் (தி.மு.க) 381, ஈஸ்வரன் (சுயே) 282, கனகராஜ் (அ.தி.மு.க) 135, முனியாண்டி (அ.ம.மு.க) 16, அந்தோணிராஜ் (தே.மு.தி.க) 7.

Next Story