நெல்லை மாவட்ட பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
நெல்லை மாவட்ட பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது
நெல்லை:
நெல்லை மாவட்ட பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் சேரன்மாதேவி, ஏர்வாடி, கோபாலசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மேலசெவல், மூலைக்கரைப்பட்டி, முக்கூடல், நாங்குநேரி, நாரணம்மாள்புரம், பணகுடி, பத்தமடை, சங்கர்நகர், திருக்குறுங்குடி, திசையன்விளை, வடக்கு வள்ளியூர், வீரவநல்லூர் ஆகிய 17 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேரன்மாதேவி
1-வது வார்டு முருகன் ரவிச்சந்தர் (சுயே), 2-முத்துசெல்வன் (அ.தி.மு.க.), 3-மாரி (தி.மு.க.), 4-தேவி (தி.மு.க.), 5-சௌமி பிரியா (அ.தி.மு.க.), 6-மாரிச்செல்வம் (அ.தி.மு.க.), 7-தமிழரசி (அ.தி.மு.க.), 8-பவித்ரா (வி.சி.க), 9-பேச்சியம்மாள் (அ.தி.மு.க.), 10-அன்வர் உசேன் (தி.மு.க.), 11-பரக்கத் பேகம் (தி.மு.க.), 12-முருகேசன் (அ.தி.மு.க.), 13-ஆனி (காங்), 14-ஜெய்பு நிஷா பேகம் (தி.மு.க.), 15-தங்கராஜ் (தி.மு.க.), 16-சங்கர்கணேஷ் (தி.மு.க.), 17-மல்லிகா (தி.மு.க.), 18-தேவி (தி.மு.க.)
வீரவநல்லூர்
1-வது வார்டு சந்திரா (மா.கம்யூ), 2-கீதா (மா.கம்யூ,) 3-தெய்வநாயகம் (சுயே), 4-சிதம்பரம் (சுயே), 5-தாமரைச்செல்வி (தி.மு.க.), 6-அப்துல் ரகுமான் (தி.மு.க.), 7-வெங்கடேஸ்வரி (தி.மு.க.), 8-முத்துக்குமார் (சுயே), 9-சந்தனம் (சுயே), 10-சித்ரா, 11-அனந்தராமன் (சுயே), 12-ஆறுமுகம் (சுயே), 13-கங்கா ராஜேஸ்வரி (தி.மு.க), 14-வசந்த சந்திரா (தி.மு.க.), 15-சண்முகவேல் (தி.மு.க), 16-அங்கம்மாள் (அ.தி.மு.க.), 17- கல்பனா (தி.மு.க.), 18-சின்னத்துரை (தி.மு.க.).
பத்தமடை
1-வது வார்டு நம்பி (தி.மு.க.), 2-வசந்தாள் (தி.மு.க.), 3-பிச்சையா (சுயே), 4.ஆயிரத்தம்மாள் (தி.மு.க.), 5-நாராயணன் (தி.மு.க.), 6-தனலட்சுமி (தி.மு.க.), 7-பக்கீர் மைதீன் (சுயே), 8-பெருமாள் (தி.மு.க), 9-பீரம்மாள் பீவி (ம.தி.மு.க.), 10-ஆபிதா (தி.மு.க.), 11-ஆஷா (தி.மு.க.), 12-மாரி கிருஷ்ணன் (அ.தி.மு.க.), 13-அகமது மீராள் பீவி (தி.மு.க.), 14-மைதீன் பீவி (சுயே), 15-மாலிக் அப்சல் (தி.மு.க.)
மேலசெவல்
1-வது வார்டு- செல்வி (தி.மு.க.), 2-வசந்தகுமாரி (தி.மு.க.), 3-கருப்பசாமி (தி.மு.க.), 4-சுரேஷ் செல்வகுமார், 5-ஜெயச்சந்திரா (அ.தி.மு.க.), 6- மாரியம்மாள் (தி.மு.க.), 7-ராஜகோபால் (அ.தி.மு.க.), 8-அன்னபூரணி (தி.மு.க.), 9-மௌதம்மாள் (சுயே), 10-சுப்புகனி (தி.மு.க.), 11-இஸ்மாயில் (சுயே), 12-சண்முகநாதன் (அ.தி.மு.க.), 13-முத்துலட்சுமி (அ.தி.மு.க.), 14- செய்யதலி செல்வம் (தி.மு.க.), 15- தங்கம் (தி.மு.க.).
கோபாலசமுத்திரம்
1-வது வார்டு- செந்தில்வேல் (தி.மு.க.), 2-சுப்பையா (தி.மு.க.), 3-திருமலை நம்பி (அ.தி.மு.க.), 4-சிந்தியா (தி.மு.க.), 5-கணேஷ் மாரியப்பன் (தி.மு.க.), 6-தமயந்தி (தி.மு.க.), 7-சுந்தரராஜன் (தி.மு.க.), 8-பன்னீர்செல்வம் (சுயே), 9-கிருஷ்ணவேணி (தி.மு.க.), 10-பிரபாரதி (சுயே), 11-குமார் (தி.மு.க.), 12-கொடி லட்சுமி (தி.மு.க.), 13-முருகம்மாள் (தி.மு.க.), 14-ராமு (தி.மு.க.), 15-சுதா (தி.மு.க.).
முக்கூடல்
1-வது வார்டு- அய்யநாதன் (தி.மு.க.), 2-ஏஞ்சலின் ஜெனிஷா (தி.மு.க.), 3-ஜேக்கப் நேசமணி (தி.மு.க.), 4-ராதா (தி.மு.க.), 5-ஜெயலலிதா (தி.மு.க.), 6-ராஜலட்சுமி (சுயே), 7-லட்சுமணன் (தி.மு.க.), 8-சுப்பிரமணியன் (சுயே), 9-ராமலட்சுமி (பா.ஜனதா), 10-முருகன் (பா.ஜனதா), 11-மகேஸ்வரி (தி.மு.க.), 12-ராஜ குமாரவேல் (தி.மு.க.), 13-வனிதா (தி.மு.க.), 14-சிந்துஜா (தி.மு.க.), 15-சரண்யா (தி.மு.க.).
திருக்குறுங்குடி
1-வது வார்டு மதிவதனி (வி.சி.க.) 167, 2-ரீகன் ஆண்ரூஸ் (சுயே), 3- இளங்காமணி (அ.தி.மு.க), 4-நம்பிராஜன் (அ.தி.மு.க) 187, 5-இசக்கித்தாய் (அ.தி.மு.க), 6-மகரஜோதி (அ.தி.மு.க), 7-கீதா (ம.தி.மு.க), 8-சிரிதரன் (தி.மு.க.), -சுகன்யா (வி.சி.க.), 10-கவிதா (தி.மு.க.), 11-ஜெயா (தி.மு.க.), 12-மோளி (தி.மு.க.), 13-நம்பிராஜன் (சுயே), 14-அபியா (சுயே), 15-சீதை (தி.மு.க.)
Related Tags :
Next Story