திருக்கோவிலூர் நகராட்சியில் முதல் முறையாக தி.மு.க. வெற்றி வாகை சூடியது


திருக்கோவிலூர் நகராட்சியில் முதல் முறையாக தி.மு.க. வெற்றி வாகை சூடியது
x
தினத்தந்தி 23 Feb 2022 2:28 AM IST (Updated: 23 Feb 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் நகராட்சியில் 19 இடங்களை பிடித்து தி.மு.க. முதல் முறையாக வெற்றி வாகை சூடியுள்ளது.


திருக்கோவிலூர், 


திருக்கோவிலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளிலும் 26,649 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 93 பேர் போட்டியிட்டனர்.
இதற்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இதில் 18 ஆயிரத்து 944 வாக்குகள் பதிவானது. 

முதல் முறையாக

வாக்கு எண்ணிக்கை திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில் 3 மேஜைகளில் 36 சுற்றுகளாள நடைபெற்றது. இதில் தி.மு.க. 19 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர்.
மொத்தமுள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 19 வார்டுகளை பிடித்ததால் திருக்கோவிலூர் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. இதன் மூலம் தரம் உயர்த்தப்பட்ட திருக்கோவிலூர் நகராட்சியை முதல் முறையாக கைப்பற்றிய பெருமை தி.மு.க.வையே சாரும்.

1-வது வார்டு 

கந்தன்பாபு(தி.மு.க.)வெற்றி363 
விஜய்(அ.தி.மு.க.)290 
ரவி(பா.ம.க)12
முருகன்(பா.ஜ.க.)11

2-வது வார்டு
கோவிந்தராஜன்(தி.மு.க.)வெற்றி338
ஜெயபாலன்(அ.தி.மு.க.)311
திருமுருகன்(பா.ஜ.க.)14

3-வது வார்டு
சி.ஆர்.சம்பத்(அ.தி.மு.க.)வெற்றி536
முருகன்(காங்கிரஸ்)294
சுந்தர்(பா.ம.க.)25

4-வது வார்டு 
பிரமிளா(தி.மு.க.)வெற்றி327
மலர்செல்வி(அ.தி.மு.க.)7
சிந்து(சுயேச்சை)323
வனிதா(சுயேச்சை)58

5-வது வார்டு
கலையரசி(தி.மு.க.)வெற்றி175
பிளாரன்ஸ் பிரமிளா(அ.தி.மு.க.)137
ராஜம்பாள்(சுயேச்சை)105

6-வது வார்டு
அர்ச்சனா(தி.மு.க.)வெற்றி544
சரோஜா(அ.தி.மு.க.)43
ரத்தினமாலா(மக்கள் நீதி மய்யம்)22

7-வது வார்டு 
புவனேஸ்வரி(தி.மு.க.)வெற்றி346
நிர்மலாதேவிஅ.தி.மு.க.261

8-வது வார்டு 
மகாலிங்கம்(தி.மு.க.)வெற்றி370
சக்திவேல்(அ.தி.மு.க.)48
வாசு(பா.ஜ.க.)31
பிரித்தி(மக்கள்நீதி மய்யம்)70

9-வது வார்டு 
துரைராஜன்(தி.மு.க.)வெற்றி345
சுப்பிரமணியன்(அ.தி.மு.க.)301
அருள்(பா.ம.க.) 1

10-வது வார்டு 
சரளா(சுயேச்சை)வெற்றி385
ஆண்டாள்(தி.மு.க.)176
காந்திமதி(அ.தி.மு.க.)9

11-வது வார்டு 
உமாமகேஸ்வரி(தி.மு.க.)வெற்றி 525
சரண்யா(அ.தி.மு.க.)71

12-வது வார்டு 
முருகன்(தி.மு.க.)வெற்றி653
செல்வி(அ.தி.மு.க.)62
சண்முகவடிவேல்(பா.ஜ.க.)26

13-வது வார்டு 
சாந்தபிரபா(தி.மு.க.)வெற்றி741
தீபா(அ.தி.மு.க.)26
புவனேஸ்வரி(பா.ஜ.க.)43
வனஜா(சுயேச்சை)509

14-வது வார்டு 
பூபதி(சுயேச்சை)வெற்றி 317
வெங்கடேன்(தி.மு.க.)252
ராமு(அ.தி.மு.க.)150
அலமேலு.(பா.ஜ.க.)8 
ஜெயப்பிரகாஷ்(பா.ம.க.)1


15-வது வார்டு
அண்ணாதுரை(தி.மு.க.)வெற்றி 474 
அன்பரசன்(அ.தி.மு.க.)419
முருகன்(சுயேச்சை)63

Next Story