தூத்துக்குடி மாவட்டத்தில் 1046 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
தினத்தந்தி 23 Feb 2022 7:58 PM IST (Updated: 23 Feb 2022 7:58 PM IST)
Text Sizeதூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1046 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 396 பதவிகளுக்கு 1950 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் வைத்து எண்ணப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 1,046 வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை இழந்து உள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire