தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Feb 2022 8:52 PM IST (Updated: 24 Feb 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

சாலை விரிவுபடுத்தப்படுமா?
திருவாரூர் நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளாக உள்ளது. குறிப்பாக கலெக்டர் அலுவலகம் முதல் புதிய பஸ் நிலையம்,  திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி வரை உள்ள தஞ்சை-நாகை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையை விரிவுப்படுத்தி சாலையில் நடுவில் தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்.

Next Story