கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை


கீழ்வேளூர்  பகுதியில் பரவலாக மழை
x
தினத்தந்தி 26 Feb 2022 10:08 PM IST (Updated: 26 Feb 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

சிக்கல்:
 கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலும், இரவில் பனி பொழிவும் நிலவி வந்தது.இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளான மஞ்சகொல்லை, பொரவச்சேரி, சிக்கல், சிக்கவலம், ஆழியூர் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இந்த மழை 20 நிமிடம் நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை காணப்பட்டது.


Next Story