திருச்செந்தூர் பகுதியில் இன்று(திங்கட்கிழமை) மின்தடை
திருச்செந்தூர் பகுதியில் திங்கட்கிழமை மின்தடை செய்யப்படுகிறது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகநேரி உபமின் நிலையத்தில் ஆற்றல் மின்மாற்றி தரம் உயர்த்தப்பட்டு நிறுவும் பணி இன்று (திங்கள் கிழமை) நடக்கிறது. அதனால் ஆறுமுகநேரி உபமின் நிலையம் மூலம் மின்னூட்டம் பெறும் ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர், பேயன்விளை, வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களுர் ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story