அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்


அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்
x
தினத்தந்தி 3 March 2022 1:18 AM IST (Updated: 3 March 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்

ராமேசுவரம் 
மாசி மாத அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தும் வழிபட்டனர். 

Next Story