பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா
தினத்தந்தி 4 March 2022 2:29 AM IST (Updated: 4 March 2022 2:29 AM IST)
Text Sizeபெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர், மார்ச்.4-
அரியலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவரும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 8 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 11 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire