எரிந்து நாசமான 5 கார்கள்


எரிந்து நாசமான 5 கார்கள்
x
தினத்தந்தி 6 March 2022 2:57 AM IST (Updated: 6 March 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

தீ விபத்தில் எரிந்து நாசமான 5 கார்கள்

மதுரை 
மதுரை பாண்டிகோவில் பிரதான சாலையில் உள்ள ஒர்க்ஷாப் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு எரிந்து நாசமான 5 கார்களை படத்தில் காணலாம்.

Next Story