கரூரில் கொரோனாவிற்கு 15 பேர் சிகிச்சை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 7 March 2022 11:26 PM IST (Updated: 7 March 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

கரூரில், கொரோனாவிற்கு 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரூர்
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story