தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது


தேன்கனிக்கோட்டை அருகே  பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2022 11:01 PM IST (Updated: 8 March 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேன்கனிக்கோட்டை:
தளி போலீசார் பாலப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய புட்டராஜ் (வயது 42), வெங்கடேஷ் (21), சக்திவேல் (32), ஹரிபிரசாத் (38), மஞ்சுநாத் (38), சுரேஷ் (45), சென்றாயப்பா (32) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரத்து 600 மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story