நாளை மின் நிறுத்தம்


நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 9 March 2022 12:58 AM IST (Updated: 9 March 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

சீர்காழி:
சீர்காழி அருகே அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி, திட்டை, புத்தூர், எருக்கூர், மாதிரிவேளூர், வடரங்கம், அகனி, குன்னம், கொள்ளிடம், ஆனைக்காரன்சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையார், புதுப்பட்டினம், மாதானம், பழையபாளையம், மாங்கணாம்பட்டு, ஆச்சாள்புரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.

Next Story