கரூரில் கொரோனாவுக்கு 13 பேர் சிகிச்சை
தினத்தந்தி 9 March 2022 1:11 AM IST (Updated: 9 March 2022 1:11 AM IST)
Text Sizeகரூரில் கொரோனாவுக்கு 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 13 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire