கோவில்பட்டி மேற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை
தினத்தந்தி 9 March 2022 6:28 PM IST (Updated: 9 March 2022 8:30 PM IST)
Text Sizeகோவில்பட்டி மேற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கோவில்பட்டி:
நாலாட்டின்புத்தூர் உயரழுத்த மின்பாதையில் கதிரேசன் கோவில் மெயின் ரோட்டில் பழுதான 2 மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் மாற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
எனவே, கோவில்பட்டி மேற்கு பகுதியில் உள்ள கதிரேசன் கோவில் மெயின் ரோடு, வெங்கடேஷ் நகர், ஏ.கே. எஸ்.தியேட்டர் ரோடு ஆர்.டி.ஜி. டெக்ஸ்டைல்ஸ் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire