மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி


மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x
தினத்தந்தி 10 March 2022 12:15 AM IST (Updated: 9 March 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் போரில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாகூர்:-

நாகூர் அம்பேத்கர் நகரில் மகளிர் தின விழா நடந்தது. அப்போது ரஷியா உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து உக்ரைன் போரில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரியார் அம்பேத்கர் மாணவர் அணியினர் செய்து இருந்தனர். 

Next Story