கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 10 March 2022 2:39 AM IST (Updated: 10 March 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது

திருச்சி
திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் அருகே கஞ்சா விற்ற நவலடியான் (வயது 46) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், மேலும் அவர் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதற்கான நகல் சிறையில் உள்ள நவலடியானிடம் வழங்கப்பட்டது.


Next Story