எழுமூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


எழுமூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 11 March 2022 1:50 AM IST (Updated: 11 March 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

எழுமூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

குன்னம்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நன்னை துணை மின் நிலையத்தில் இருந்து எழுமூர் பீடர் உயர் அழுத்த மின்பாதையில் அபிவிருத்தி பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக மின்சாரம் நிறுத்தப்படுவதால் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை எழுமூர், மழவராயநல்லூர், ஆய்குடி, காருகுடி ஆகிய கிராம பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை குன்னம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Next Story