கயத்தாறு உபமின் நிலையத்தில் மின்னோட்ட மின் மாற்றிகள் பொருத்தும் பணி


கயத்தாறு உபமின் நிலையத்தில் மின்னோட்ட மின் மாற்றிகள் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 11 March 2022 8:43 PM IST (Updated: 11 March 2022 8:43 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு உபமின் நிலையத்தில் மின்னோட்ட மின் மாற்றிகள் பொருத்தும் பணி நடந்தது

கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு உப மின் நிலையத்தில் இருந்து ஆறுமுகநேரி உப மின் நிலையத்திற்கு உரிய மின் சாதனத்தில் 3 மின்னோட்ட மின்மாற்றிகள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை மேற்பார்வை மின் பொறியாளர் ரமேஷ், செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி செயற் பொறியாளர்கள் நடராஜன், லட்சுமணன், உதவி மின் பொறியாளர் முத்துராமன் ஆகியோர் மேற்பார்வையில் பணியாளர்கள் இந்த பணியை செய்து முடித்தனர்.

Next Story