காரைக்குடி அருகே சாக்கோட்டையில் திருவிளக்கு பூஜை


காரைக்குடி அருகே சாக்கோட்டையில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 12 March 2022 1:15 AM IST (Updated: 12 March 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே சாக்கோட்டையில் திருவிளக்கு பூஜை நடந்தது

காரைக்குடி அருகே சாக்கோட்டை சாக்கை உய்யவந்தம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி 2,009 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Next Story