கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை


கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை
x
தினத்தந்தி 12 March 2022 1:57 AM IST (Updated: 12 March 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றும் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று ஒருவர் குணமடைந்துள்ளார். தற்போது மாவட்டத்தில் 4 பேர் மட்டுமே கொரோனாவுக்கு வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 43 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story