வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு பொறுப்பேற்பு


வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 12 March 2022 5:48 PM IST (Updated: 12 March 2022 5:48 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

வேலூர்

வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டாக பணியாற்றிய ருக்மணி பிரியதர்ஷினி திருச்சி பெண்கள் ஜெயில் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
 
கடலூர் மத்திய கூடுதல் ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் வேலூர் ஜெயிலுக்கு பொறுப்பு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில் அவர் இன்று பொறுப்பு கண்காணிப்பாளராக பொறுப்பேற்று கொண்டார். 

அவருக்கு ஜெயிலர்கள், ஜெயில் அலுவலர்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story