திருவண்ணாமலை கலெக்டருக்கு விருது

திருவண்ணாமலை கலெக்டருக்கு விருது
x
தினத்தந்தி 12 March 2022 5:59 PM IST (Updated: 12 March 2022 5:59 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தொடர்பான பல்வேறு திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக 2021-ம் ஆண்டிற்கான விருதினை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு வழங்கி சிறப்பித்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, பொதுத்துறை செயலாளர் டி.ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Next Story