வடமாநில குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு


வடமாநில குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு
x
தினத்தந்தி 13 March 2022 12:26 AM IST (Updated: 13 March 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

வடமாநில குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு

திருச்சி, மார்ச்.13-
ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகப்படும் வகையில் 7 வயது மற்றும் 16 வயதுடைய 2 சிறுவர்கள் ஒரு பெட்டியில் உட்கார்ந்து இருந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது, அவர்கள் 2 பேர் மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மில்லில் வேலைக்காக ரெயிலில் புறப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து 2 பேரையும் காப்பகத்தில் ஒப்படைத்த ரெயில்வே பாதுகாப்பு படையினர், மேலும் அந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Next Story