கரூரில் கொரோனாவுக்கு 5 பேர் சிகிச்சை


கரூரில் கொரோனாவுக்கு 5 பேர் சிகிச்சை
x
தினத்தந்தி 13 March 2022 12:45 AM IST (Updated: 13 March 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் கொரோனாவுக்கு 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கரூர், 
கரூரில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்து உள்ளார். தற்போது கரூர் மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story