23,424 பேருக்கு கொரோனா தடுப்பூசி


23,424 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 13 March 2022 1:21 AM IST (Updated: 13 March 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் 23,424 பேருக்கு ெகாரோனா தடுப்பூசி போடப்பட்டது.

விருதுநகர்,
மாவட்டம் முழுவதும் நேற்று 504 மையங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசி 2,842 பேருக்கும், 2-வது தவணையாக 16,856 பேருக்கும், 3-வது தவணையாக 4,126 பேருக்கும் ஆக மொத்தம் 23,424 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 28 லட்சத்து 35 ஆயிரத்து 743 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Next Story