ஆற்காடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்


ஆற்காடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 13 March 2022 10:34 PM IST (Updated: 13 March 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஆற்காடு

ஆற்காடு கோட்டம் கங்காதர ஈஸ்வரர் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அதையொட்டி ஆற்காட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் தெரு, ஆரணி ரோடு, ஜீவானந்தம் சாலை, தொல்காப்பியர் தெரு, புதிய வேலூர் மெயின் ரோடு, பஜார் வீதி, ஆரணி ரோடு ஒரு பகுதி ஆகிய இடங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவைல ஆற்காடு மின்சார வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story