கார் மீது பஸ் மோதல்


கார் மீது பஸ் மோதல்
x

கார் மீது பஸ் மோதியது

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே கும்மங்குடி பஸ் நிறுத்தம் அருகே காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் பஸ் நிலைதடுமாறி கார்  மீது மோதியது. இதில் சிறு சிறு காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர். உடனடியாக அங்கு வந்த திருப்பத்தூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் அங்கு கூடியிருந்த பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி  சம்பவம் குறித்து  விசாரித்து வருகிறார்.

Next Story