கரூரில் கொரோனாவுக்கு 5 பேர் சிகிச்சை


கரூரில் கொரோனாவுக்கு 5 பேர் சிகிச்சை
x
தினத்தந்தி 14 March 2022 12:04 AM IST (Updated: 14 March 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் கொரோனாவுக்கு 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கரூர், 
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி கரூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story