சங்க கூட்டம்


சங்க கூட்டம்
x
தினத்தந்தி 14 March 2022 2:08 AM IST (Updated: 14 March 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் விருதுநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டம் நடைபெற்றது.

சாத்தூர்,
சாத்தூரில் விருதுநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பாக 12-வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாலை போக்குவரத்து மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

Next Story