நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 14 March 2022 2:49 AM IST (Updated: 14 March 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

பேளூர் துணை மின்நிலைய பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம்:
பேளூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிச்சி, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்குட்டை, சந்துமலை, பெலாப்பாடி, செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, தாண்டானூர், ரெங்கனூர், கனுக்கானூர், சின்ன வேலாம்பட்டி, கோனஞ்செட்டியூர், பெரியகுட்டிமடுவு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.  இந்த தகவலை செயற்பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.

Next Story