பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார்


பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார்
x
தினத்தந்தி 15 March 2022 12:00 AM IST (Updated: 14 March 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

கல்யாண ரெங்கநாத பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார்

திருவெண்காடு:-

திருவெண்காடு அருகே திருநகரியில் உள்ள கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. இதன் 5-ம் நாள் விழாவில் பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார். அதேபோல திருமங்கை ஆழ்வார் சந்திர பிரபையில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story