வேப்பந்தட்டை பகுதியில் இன்று மின் நிறுத்தம்


வேப்பந்தட்டை பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 March 2022 1:01 AM IST (Updated: 15 March 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்க்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகம்மதுபட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகப்பாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மாபாளையம், நெற்குணம், நூத்தப்பூர், கை.களத்தூர், காரியானூர், வெள்ளுவாடி, சிறுநிலா, பில்லாங்குளம், பெரியவடகரை, வெண்பாவூர், பெருநிலா, பிள்ளையார்பாளையம், ஈச்சங்காடு, அய்யனார்பாளையம், பூம்புகார், பாலையூர், தொண்டப்பாடி ஆகிய ஊர்களில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story