நாளை மின்தடை


நாளை மின்தடை
x

விருதுநகர் என்.ஜி.ஓ.நகர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர், 
விருதுநகர் துணைமின்கோட்டத்தை சேர்ந்த என்.ஜி.ஓ. நகர் பகுதியில் உள்ள மின் கம்பிகளை மாற்றம் செய்யும் பணி நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் என்.ஜி.ஓ. நகர் கிழக்கு மற்றும் மேற்கு, மீனாட்சிபுரம், காவேரி நகர், சத்திரரெட்டியபட்டி வீட்டுவசதி வாரியகுடியிருப்பு ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

Next Story