நாமக்கல்லுக்கு 3 ஆயிரம் டன் ரேஷன்அரிசி சரக்கு ரெயிலில் வந்தது
தினத்தந்தி 15 March 2022 8:12 PM IST (Updated: 15 March 2022 8:12 PM IST)
Text Sizeநாமக்கல்லுக்கு 3 ஆயிரம் டன் ரேஷன்அரிசி சரக்கு ரெயிலில் வந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் வாங்கி வரப்படுகின்றன. அந்த வகையில் இன்று தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 3 ஆயிரம் டன் ரேஷன்அரிசி சரக்கு ரெயிலில் வாங்கி வரப்பட்டது.
இந்த அரிசி மூட்டைகள் 150 லாரிகளில் ஏற்றப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire