பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு


பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 16 March 2022 12:00 AM IST (Updated: 15 March 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்:-

தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் நந்தியெம்பெருமானுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story