8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 March 2022 12:47 AM IST (Updated: 16 March 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் திருக்கோகர்ணம் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் ஒரு மளிகைகடையில் தடை செய்யப்படட புகையிலை பொருட்கள் 8 கிலோ 550 கிராம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை வைத்திருந்த சண்முகம் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story