புகைப்பட கண்காட்சி


புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 16 March 2022 12:47 AM IST (Updated: 16 March 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

புகைப்பட கண்காட்சி


புகைப்பட கண்காட்சி
ஆழித்தேரோட்ட விழாவையொட்டி திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த புகைப்படங்களை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்த காட்சி. 

Next Story