நாமக்கல் மாவட்டத்தில் 4 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


நாமக்கல் மாவட்டத்தில் 4 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 16 March 2022 11:50 PM IST (Updated: 16 March 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 4 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்டத்தில் 4 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொல்லிமலையில் உள்ள வாழவந்தி நாடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்த கங்காதரன், நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையம் போலீஸ் நிலையத்துக்கும், புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த சுப்பிரமணி, வாழவந்திநாடு போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

Next Story