மாணவர்களுக்கு தடுப்பூசி


மாணவர்களுக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 17 March 2022 12:48 AM IST (Updated: 17 March 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

12 முதல் 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி

மதுரை
12 முதல் 14 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.. மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story