பஞ்சாயத்து கட்டிட அடிக்கல் நாட்டு விழா


பஞ்சாயத்து கட்டிட அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 17 March 2022 1:37 AM IST (Updated: 17 March 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

குருக்கள்பட்டியில் பஞ்சாயத்து கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

பனவடலிசத்திரம்:
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் குருக்கள்பட்டியில் புதிதாக பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வேல்சாமி, வார்டு உறுப்பினர் துரைபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சமுத்திரம் வரவேற்று பேசினார். மாவட்ட கவுன்சிலர் அ.ராஜாதலைவர், பஞ்சாயத்து புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

Next Story