19-ந் தேதி மின்தடை


19-ந் தேதி மின்தடை
x
தினத்தந்தி 17 March 2022 3:27 AM IST (Updated: 17 March 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை பகுதிகளில் 19-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, பெரிய புளியம்பட்டி, வேலாயுதபுரம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களுக்கு உள்பட பகுதிகளில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, பெரிய புளியம்பட்டி, பரமேஸ்வரி மில், வெம்பூர், பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார். 

Next Story