2 நல்ல பாம்புகள் பிடிபட்டன
தினத்தந்தி 17 March 2022 5:24 PM IST (Updated: 17 March 2022 5:24 PM IST)
Text Sizeஆரணி அருகே 2 நல்ல பாம்புகள் பிடிபட்டன
ஆரணி
ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பழங்காமூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் இன்று 6 அடி நீளமுள்ள 2 நல்ல பாம்புகள் பின்னி பிணைந்திருந்தன.
அதன் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தீயணைப்பு படை வீரர்கள் மாணவர்களுக்கு தீத்தடுப்பு மாதிரி ெசயல் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் விரைந்து வந்து 2 நல்ல பாம்புகளை பிடித்து வெட்டியாந்தொழுவம் காப்புக்காட்டில் விட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire